முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

80ஸ் பில்டப் விமர்சனம்

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2023      சினிமா
80s-Build-Review 2023-11-27

Source: provided

சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் 80ஸ் பில்டப். இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் ராஜன், ஆனந்த்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், முனினீஸ்காந்த், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதைக்களம், ஜமீன் பரம்பரையை சேர்ந்த சந்தானத்தின் தாத்தா சுந்தர் ராஜன் ஒரு கட்டத்தில் கல்கண்டு என நினைத்து வைரக்கல்லை சாப்பிட்டு இறந்து போகிறார். சாவு வீட்டுக்கு சொந்தக்காரர்கள் மற்றும் கதாநாயகியும் எண்ட்ரி கொடுக்கிறார். அவரை பார்த்தவுடன் சோகத்தை மறந்து காதலில் விழுகிறார் சந்தானம். இதன்பின் என்ன நடந்தது என்பதே மீதி கதையாகும். எந்த ஒரு இடத்திலும் நகைச்சுவை என்று சொல்லும் அளவிற்கு எதுவுமே இல்லை என கூறலாம். ஆனாலும் இடைவேளை காட்சியில் ஆனந்த்ராஜ் மற்றும் ஆடுகளம் நரேன் காட்சிகள் நகைச்சுவையில் பட்டைய கிளப்பி இருக்கிறார்கள். மொத்தத்தில் 80ஸ் பில்டப் ஒன்லி பில்டப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து