முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாழ்வான பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணி நடைபெறுகிறது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
KN-Nehru 2023 04 01

சென்னை, சென்னையில் விரைவில் நிலைமை சீராகும் என்று தெரிவித்துள்ள, அமைச்சர் கே.என்.நேரு தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னை செம்மஞ்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வுசெய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது., சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவில் நிலைமை சீராகும். துரைப்பாக்கம், மணலி, ஆர்.கே.நகர் பகுதிகளில் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து