முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விலை உயர்வால் அதிர்ச்சி: ரூ.54 ஆயிரத்தை நெருங்கியது ஒரு பவுன் தங்கத்தின் விலை

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து சவரன் ரூ. 53,800க்கு விற்பனையானது. 

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருகிறது.

ஆனால் இம்மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் ஆபரணத் தங்கங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 6,705க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ.20 உயர்ந்து ரூ. 6725 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 53,800க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ. 50 பைசா குறைந்து, ரூ. 88.50 பைசாவிற்கு விற்பனையானது. ஒரு கிலோ ரூ. 88, 500 க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து