முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற - சட்டமன்ற தேர்தல்: ஒடிசாவில் வாக்களித்த பட்நாயக், பாண்டியன்

சனிக்கிழமை, 25 மே 2024      இந்தியா
Patnaik-Pandyan 2024-05-25

Source: provided

புவனேஷ்வர் : ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் புவனேஸ்வரில் உள்ள தனது இல்லத்திற்கு அருகில் ஏரோட்ரோம் மேல்நிலைப் பள்ளி உள்ள வாக்குச்சாவடிக்கு நடந்து சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். அதே போல முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவருமான வி.கே.பாண்டியனும் புவனேஸ்வரில் உள்ள வாக்குச் சாவடிக்கு ஆட்டோ ரிக்ஷாவில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.

ஒடிசாவில் சம்பல்பூர், கியோஞ்சார், தேன்கனல், கட்டாக், புவனேஸ்வர், புரி ஆகிய பாராளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும், இந்த தொகுதிகளுக்கு உள்பட்ட 42 சட்டசபை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து