முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 2 பேர் பலி

புதன்கிழமை, 29 மே 2024      இந்தியா
Brij-Bhushan 2023 04 29

Source: provided

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் பா.ஜ.க. நிர்வாகி பிரிஜ் பூஷண் மகன் கரணின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  

பா.ஜ.க. நிர்வாகியான பிரிஜ்பூஷண், இந்திய மல்யுத்த சங்க முன்னாள் தலைவரக பதவி வகித்தார். பதவிக்காலத்தின் போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரிஜ் பூஷண் மீடு குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து அவர் இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பிரிஜ் பூஷண் மகன் கரண், பா.ஜ.க. சார்பில் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். பிரிஜ் பூஷண் மகன் கரணின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இதை தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து