முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை குறைவு

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரன் ஒன்றுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,200 விற்பனையானது.

கடந்த வாரம் ரூ. 54,000-ஐ தொட்ட தங்கத்தின் விலை, படிப்படியாக குறைந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதல் சிறிது குறைந்தும் அதிகரித்தும் வருகிறது. வியாழக்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 53,280-ஆக இருந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 80 குறைந்து, ரூ. 53,200-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,650-க்கு விற்பனையானது. வெள்ளி ஒரு கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.95-க்கும் ஒரு கிலோ ரூ. 95,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து