முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராயில் விமர்சனம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      சினிமா
Royal-Review 2024-06-24

Source: provided

பெயருக்கு எலக்ட்ரீசியன் வேலை செய்யும் முத்தையா. முழு தொழிலாக குடித்துக் கொண்டிருக்கிறார்.

 தனது குடிகாரக் கணவனை திருமணம் செய்தது எனது வாழ்க்கையை தொலைந்தது என்று செல்லம்மா கருதுகிறாள். அப்படி இருக்க தனது கணவர் வீட்டில் ஒரு பகுதியை வட இந்தியாவைச் சேர்ந்த சுனில் என்ற நபருக்கு வாடகைக்கு விடுகிறார், சுனிலுடன் அக்கா தம்பி என்று உரிமையுடன்  பழகுகிறார் செல்லம்மா. இந்நிலையில் முத்தையாவுக்கு சுனிலை பிடிக்கவில்லை. இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது கணவர் பார்க்கிறார் அவருக்கு கோபமும் வருகிறது இவனால் தான் வீட்டிற்குள் பிரச்சனை ஏற்படுகிறது என்று கருதி அவரை கொலை செய்ய அவனது மாமாவுடன் சேர்ந்து திட்டமிடுகிறார். கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கும் அவருக்கு அவரது அலுவலகத்தில் இருந்து சேர வேண்டிய பணம் கிடைத்ததா மறுபடியும் அவர்கள் வட இந்தியாவுக்கு செல்கிறார்களா இதற்கு இடையில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.

இயக்குனர் பாஸ்கர் சக்தியின் கதை எளிமையானது, ஆனால் அதில் இரண்டு சக்திவாய்ந்த புள்ளிகள் உள்ளன. அவரது பெருமைக்கு, படமும் அதன் கதையும் இந்த செய்திகளை குறைபாடற்ற மற்றும் முழு நம்பிக்கையுடன் தெரிவிக்கும் அவர்களின் நோக்கத்தில் வெற்றி பெறுகிறது

இடம்பெயர்வு என்பது எப்போதுமே நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது, வேலை தேடி மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணித்திருக்கிறார்கள் என்பதுதான் படம் 

மொத்தத்தில் இந்த ரயில் பெட்டியில் ஏறி சவாரி செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து