எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் நியமனம் செய்து கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.
அதனை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் மேற்கொள்ளவும், அவ்வாறு நியமனம் செய்யும் போது பின்பற்றவேண்டிய நிபந்தனைகள் குறித்தும் கல்வித் துறை சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:- மகப்பேறு விடுப்பில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், நீண்ட நாள் விடுப்பில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், மாற்றுப் பணியில் சென்றுள்ள ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் பி.எட். தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கு பாடம் சார்ந்த தகுதிவாய்ந்த முதுகலை பட்டம் பி.எட். தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கலாம். பள்ளி மேலாண்மைக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இதில் எந்தவித புகாருக்கு இடமளிக்காத வண்ணம் பணிநியமனத்தை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 days ago |
-
பொது இடங்களில் எச்சில் துப்பினால் இனி ரூ.1,000 அபராதம்: கர்நாடக அரசு
01 Jun 2025பெங்களூரு : பொது இடங்களில் புகையிலை பயன்படுத்திவிட்டு எச்சில் துப்பினால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை நிறைவு: ஐகோர்ட்டின் வழக்கமான பணிகள் இன்று துவக்கம்
01 Jun 2025சென்னை : ஒரு மாத கோடை விடு முறைக்குப்பிறகு சென்னை உயர் நீதிமன் றம் தனது அன்றாடப் பணிகளை இன்று முதல் தொடங்குகிறது.
-
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்: 8 மாநிலங்களில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
01 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் விவகாரத்தில் 8 மாநிலங்களில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.
-
பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
01 Jun 2025பழனி : வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
-
தி.மு.க.வில் இரண்டு புதிய அணிகள்: மதுரை பொதுக்குழுவில் அறிவிப்பு
01 Jun 2025சென்னை : தி.மு.க.வில் மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர் அணி என இரண்டு புதிய அணிகள் உருவாக்கப்படுவதாக தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-06-2025
01 Jun 2025 -
வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு: மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி: தே.மு.தி.க.வுக்கு 2026-ல் சீட் என உறுதி
01 Jun 2025சென்னை : மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க.
-
அ.தி.மு.க.-தே.மு.தி.க. உறவை உடைக்கும் முயற்சி நடக்காது : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
01 Jun 2025சென்னை : அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே சுமூகமான உறவு உள்ளது.
-
போதைப்பொருள் பயன்பாடு: எலான் மஸ்க் மறுப்பு
01 Jun 2025நியூயார்க் : நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை.
-
ரஷ்யாவில் பாலம் இடிந்ததில் ரயில் தடம் புரண்டு 7 பேர் பலி
01 Jun 2025மாஸ்கோ : ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு
01 Jun 2025குவாஹாட்டி : வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெல்லி ‘மதராசி கேம்ப்’ மக்கள் சொந்த ஊர் திரும்ப உதவி: தமிழக அரசு உறுதி
01 Jun 2025சென்னை : புதுடெல்லியின் 'மதராசி கேம்ப்' குடியிருப்பாளர்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டும் 
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சுப்மன் கில்லுக்கான மிகப் பெரிய வாய்ப்பு: முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம்
01 Jun 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுப்மன் கில்லுக்கான மிகப் பெரிய வாய்ப்பு என முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க.வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை: அன்புமணி
01 Jun 2025சென்னை : 'பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. உறுப்பினர் விபத்தில் இனி இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Jun 2025மதுரை : தி.மு.க. உறுப்பினர் சாலை விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
01 Jun 2025நெல்லை : மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
-
தே.மு.தி.க.வின் நிலைப்பாடு தேர்தலை ஒட்டி அறிவிக்கப்படும்: பிரேமலதா
01 Jun 2025சென்னை : தே.மு.தி.க.வின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்" என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: காசாவில் 30 பேர் பலி
01 Jun 2025ஜெருசலேம் : காசாவில் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.
-
ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை: பும்ரா கருத்தால் திடீர் பரபரப்பு
01 Jun 2025மும்பை : ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
-
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
01 Jun 2025மேட்டூர் : மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த 3 அலகுகளில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
-
பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
01 Jun 2025சென்னை : பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
01 Jun 2025பெங்களூரு : ஜூன் 1 (நேற்று) முதல் வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்து உள்ளது.
-
நடப்பு ஐ.பி.எல். தோனியுடன் உத்வேகமூட்டும் பயணமாக அமைந்தது: உர்வில் படேல்
01 Jun 2025மும்பை : சிறந்த தலைவன், அதைவிடவும் சிறந்த மனிதரான அவருடன் உத்வேகமூட்டும் பயணமாக அமைந்தது என தோனி குறித்து இளம் சி.எஸ்.கே. வீரர் உர்வில் படேல் கூறியுள்ளார்.
-
2026-ல் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்: உதயநிதி ஸ்டாலின்
01 Jun 2025சென்னை : 2026-ல் கழகம் பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
-
இந்தியாவுக்கு 4-வது வெற்றி
01 Jun 2025அர்ஜென்டினா, இந்தியா, சிலி, உருகுவே ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் அணிகள் இடையிலான சர்வதேச ஆக்கி போட்டி அர்ஜென்டினாவில் உள்ள ரோசாரியோ நகரில் நடந்து வருகிறது.