முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை ஹாஜி மறைவு: எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்

சனிக்கிழமை, 31 மே 2025      தமிழகம்
EPS-2025-05-31

Source: provided

சென்னை : தமிழக அரசின் தலைமை ஹாஜி  வீட்டுக்கு நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி  ஆறுதல் தெரிவித்தார்.

தமிழக அரசின் தலைமை ஹாஜி கலாவுதீன் முகமது அயூப் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.  இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமை ஹாஜியின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் வெளியில் வந்த அவரிடம் தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவியை அளிப்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து