முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      இந்தியா
Kashmir 2023 04 09

 குப்வாரா, காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கெரான் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அங்கு வேறு பயங்கரவாதிகள் உள்ளனரா என தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து