முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழை விமர்சனம்

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2024      சினிமா
Banana-review 2024-08-26

Source: provided

இயக்குனர் மாரி செல்வராஜ், தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உறுவாக்கியுள்ள படம் வாழை. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதைக்களம் – 1999 ல் நடக்கும் கதை இது, கதையின் நாயகன் சிவனைணாதான் தனது அம்மா மற்றும் அக்காவுடன் புளியங்குளத்தில் வாழ்ந்து வருகிறான். சிறு வயது சேட்டைகளுடன் படிப்பிலும் கெட்டிக்காரனாக விளங்குகிறான். வீட்டின் வறுமை, கடன் பிரச்சனை காரணமாக பள்ளி விடுமுறை நாட்களில் தனது தாயின் வற்புறுத்தலினால் வாழைத்தார் சுமக்கும் வேலைக்கு செல்கிறார்.

அதே நேரம், வாழைத்தாரு வியாபாரியிடம் வேலை செய்யும் கலையரசன் தொழிலாளர்களுக்கு கூலியை ஒரு ரூபாய் உயர்த்தி தரும்படி கேட்கிறார். முதலில் முரண்டு பிடிக்கும் வியாபாரி பின்னர் அதற்கு சம்மதிக்கிறார்.

இதன்பின் என்ன நடந்தது என்பது தான் வாழையின் மீதி கதை. சிறு வயதில் தான் அனுபவித்த வலியை திரையின் மூலம் அழகாகவே நமக்கு கடத்தியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.. கிளைமாக்ஸ் காட்சி மனதை உலுக்கி,. பெரும் பாதிப்பை நம் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர், நடிகைகளின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அருமை. மொத்தத்தில் இது அழகான வாழை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து