Idhayam Matrimony

ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      இந்தியா
Robert-Vadera

Source: provided

டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

குருகிராம் நில பேர வழக்கில் ராபர்ட் வதேரா மற்றும் அவரது நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூ. 6 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.36 கோடி மதிப்பிலான 43 சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கணவருமான ராபர்ட் வதேராவிடம் ஏப்ரலில் விசாரணை நடத்திய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து