முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பவுன் தங்கம் விலை 54 ஆயிரத்தை தாண்டியது

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ரூ. 54,600-க்கு விற்பனையானது. 

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், நேற்று (செப். 13) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ. 960 உயர்ந்து ரூ. 54,600 விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 120 உயர்ந்து ரூ. 6825-க்கு விற்பனையானது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 3.50 உயா்ந்து ரூ.95.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 3500 உயா்ந்து ரூ.95,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து