முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெய்யழகன் விமர்சனம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      சினிமா
Meiyazhagan-review 2024-03-

Source: provided

96 படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரேம் குமார். இவர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் மெய்யழகன். கதை - தஞ்சாவூரை சேர்ந்த அரவிந்த் சாமி குடும்பம் சொந்த ஊரில் இருக்க முடியாத நிலை வந்து விடுவதால் சென்னைக்கு குடிபெயருகிறார்கள்.

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது உறவுக்கார தங்கையின் திருமணத்திற்காக தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு செல்கிறார் அரவிந்த் சாமி. மனதில் சிறு தயக்கத்துடன் செல்லும் அரவிந்த் சாமிக்கு, உறவினராக வந்து உதவுகிறார். இந்நிலையில் சென்னைக்கு போகும் கடைசி பேருந்தையும் தவறவிட்டு விட்டு அன்று இரவில் அங்கேயே தங்கி விடுகிறார்.

பின்னர் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதி கதை.  எமோஷனலான நடிப்பு, தயக்கம் என அனைத்து இடங்களிலும் பட்டையை கிளப்பியுள்ளார் அரவிந்த்சாமி. வெள்ளந்தி மனசுக்காரராக நடித்து அசத்தியிருக்கிறார் கார்த்தி. என்ட்ரி கொடுத்ததில் இருந்து இருவருடனும் நம்மை பயணிக்க வைக்கிறான் மெய்யழகன்.பல நாட்கள் கழித்து சண்டை, கத்தி, துப்பாக்கி ரத்தம்  இல்லாமல் அமைதியாக ஒரு படத்தை பார்த்த உணர்வை கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து