முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம் என் கையில் விமர்சனம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      சினிமா
Law-is-in-my-hands-review 2

Source: provided

இயக்குநர் சாச்சியின் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில். கதை - ஏற்காடு சாலையில் இரவு நேரத்தில் பதற்றத்துடன் காரை ஓட்டிச் செல்லும் நாயகன் சதீஷ், இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை இடித்து விட அவர் அங்கேயே உயிரிழக்கிறார்.

அவரது உடலை தனது கார் டிக்கியில் வைத்துக்கொண்டு பயணத்தை தொடரும் போது சோதனைச் சாவடியில் உள்ள காவல் துறையினரிடம் சிக்கிக் கொள்கிறார். மறுபக்கம், அதே இரவில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த காவல் நிலையத்தில் இருக்கும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இடையே ஈகோ யுத்தம் நடந்துக் கொண்டிருக்கிறது.

இந்த மூன்று சம்பவங்களின் பின்னணியை ஒரே நேர் கோட்டில் இணைத்து ஒரு விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் ஜானரில் வெளி வந்துள்ள படமே சட்டம் என் கையில். நகைச்சுவையை தவிர்த்துவிட்டு கதையின் நாயகனாக அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறார் சதீஷ், .ரித்திகா, மைம் கோபி, கே.பி.ஒய்.சதீஷ், வென்பா, ஆகியோர் அழகான  நடிப்பை கொடுத்துள்ளனர்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையும் பாடல்களும் அருமை. மொத்தத்தில், ‘சட்டம் என் கையில்’ ரசிகர்களுக்கு சர்பிரைஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து