முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விருது வென்ற பேட் கேர்ள்

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      சினிமா
Bad-Girl 10-02-2025

Source: provided

அறிமுக இயக்குநர் வர்ஷா பாரத் இயக்கத்தில் உருவாகியுள்ள Bad Girl திரைப்படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, உயரிய விருதான NETPAC விருதை வென்றுள்ளது. ஒரு தமிழ் படம் உலக அரங்கில் இவ்வளவு பெரிய விருது பெற்றிருப்பதை  திரைத்துறையினரும்  ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். ப்ரீதா ஜெயராமன் (ISC) ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார். கிராஸ் ரூட் சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வர்ஷா பாரத் எழுதி இயக்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து