முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவீட் ஹார்ட் விமர்சனம்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      சினிமா
Sweet-Heart-Review 2025-03-

Source: provided

நாயகன் ரியோ ராஜ். தனது சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணம், குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். ஆனால், அவரது காதலி கோபி ரமேஷ் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். பிரிவுக்குப் பிறகு காதலி கர்ப்பமடைந்திருப்பதை தெரிந்து கொள்ளும் ரியோ ராஜ், கருவை கலைத்துவிடும்படி சொல்கிறார். ரியோ ராஜின் முடிவுக்கு நாயகி சம்மதம் தெரிவித்தாரா இல்லையா என்பதை காதலுடன், காமெடி கலந்து சொல்லும் படந்தான் சுவீட் ஹார்ட்’.இளம் ஹீரோவாக சிறப்பாக நடித்திருக்கிறார் ரியோ ராஜ். நாயகி கோபிகா அழகாக கச்சிதமாக நடித்திருக்கிறார். தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதை வருடுகிறது. எழுதி இயக்கியிருக்கும் ஸ்வினீத் எஸ்.சுகுமார், காதல் மூலம் மனித உறவுகளின் முக்கியத்துவத்தை பேச முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில், ‘ஸ்வீட் ஹார்ட்’ இதயத்துடன் ஒட்டிச்செல்கிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து