முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'மையல்' திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 26 மே 2025      சினிமா
Myal-Screen-Review 2025-05-

Source: provided

ஆடு திருட, மற்றொரு பக்கம் இருவர் சேர்ந்து ஒரு வயதான தம்பதியினரை வெட்டிக் கொல்கின்றனர். ஆடு திருடி மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ள ஓடும் போது அங்கிருந்த கிணற்றுக்குள் தவறி விழுகிறார் சேது. இதனால், கால் முறிவு ஏற்படுகிறது சேதுவிற்கு. மறுநாள் காலையில், நாயகி சம்ரிதி சேதுவை காப்பாற்றுகிறார். சம்ரிதி தனது பாட்டியோடு ஊரை விட்டு தள்ளி ஒரு ஒற்றைக் குடிசையில் வாழ்ந்து வருகிறார். இவரது பாட்டி, மாந்திரக கலையில் கைதேர்ந்தவர். அதே சமயம், முதியவர்களை கொன்றது யார் என்று தெரியாமல் போலீஸ் அவர்களை வலைவீசித் தேடி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை. சேது கதையின் நாயகனாக மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி சம்ரிதா மீது காதல் வயப்படும் போதாக இருக்கட்டும், ஜெயிலுக்குள் அவள் மீது வைத்திருந்த காதலை போலீஸிடம் விளக்கும் இடமாக இருக்கட்டும் என ஒரு சில காட்சிகளில் படம் பார்ப்பவர்களின் கண்களில் ஈரம் கசியும் அளவிற்கான நடிப்பை கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் இந்த 'மையல்' திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து