எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : கிளாசனின் அபார ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அசத்தல் வெற்றி பெற்றது.
278 ரன்கள் குவிப்பு...
ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ரன்னும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ரன்னும், இஷான் கிஷன் 29 ரன்னும் எடுத்தனர்.
இமாலய இலக்கு...
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் அவுட்டாகினர். மணீஷ் பாண்டே 23 பந்தில் 37 ரன்னும், சுனில் நரைன் 16 பந்தில் 31 ரன்னும் எடுத்தார். ஹர்ஷித் ராணா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஐதராபாத் வெற்றி...
இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 6 hours ago |
-
ரிசர்வ் வங்கியின் தங்க நகைக்கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
28 May 2025சென்னை, தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதியை பெற்று தந்த காவல்துறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதியை காவல்துறை பெற்று தந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்திருக்கிறார்: கனிமொழி எம்.பி.
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்திருக்கிறார் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
கன்னடம் மொழி குறித்து பேச்சு: கமலுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம்
28 May 2025பெங்களூரு, தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று பேசிய கமலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும்: துணை முதல்வர்
28 May 2025சென்னை, கமலின் குரல் மாநிலங்களவையிலும் இனி ஒலிக்கும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
மற்ற படங்களுக்கும் இசையமைக்கப் போகிறேன் - விஜய் ஆண்டனி
28 May 2025விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘மார்கன்’. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார்.
-
மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவு மீட்பு ஒரே வழி: திருவொற்றியூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 May 2025சென்னை, தமிழக மீனவர்களின் இன்னல்களை போக்க அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவை மீட்புதான் ஒரே வழி என்று திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து முத
-
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
28 May 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
கரும்பு நிலுவைத் தொகை வழங்க உத்தரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாயிகள் நன்றி
28 May 2025சென்னை, சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணம் நிலுவையின்றி முழுமையாக வழங்கிய முதல்வருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-05-2025
28 May 2025 -
சற்று குறைந்தது தங்கம் விலை
28 May 2025சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
-
அண்ணா பல்கலை., வழக்கின் தீர்ப்புக்கு இ.பி.எஸ். வரவேற்பு
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு இ.பி.எஸ். வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
28 May 2025சென்னை, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க.
-
வனிதா விஜயகுமார் இயக்கும் மிஸஸ் & மிஸ்டர்
28 May 2025வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ்,
-
மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
28 May 2025இம்பால், மணிப்பூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது - பிரதமர் மோடி
28 May 2025புதுடெல்லி, வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
வேம்பு விமர்சனம்
28 May 2025கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் மஞ்சள் சினிமாஸ் சார்பில் அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் ஹரிகிருஷ்ணன், ஷீலா , மாரிமுத்து, , ஜானகி ஆகியோர் நடிப
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி: சென்னை மகளிர் நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு
28 May 2025சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்
-
பிரபு மற்றும் வெற்றி இணையும் ராஜபுத்திரன்
28 May 2025கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்கும் படம் ராஜபுத்திரன் .
-
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரிக்கு அடுத்த 2 நாட்களுக்கு ‘ரெட் அலர்ட்’
28 May 2025சென்னை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னி
-
பேச்சுவார்த்தை தோல்வி: டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தம்
28 May 2025மீஞ்சூர், பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாக். பெண்
28 May 2025மும்பை, எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் ‘மெட்ராஸ் மேட்னி'
28 May 2025*மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலி
-
நெல், பருப்பு, உளுந்து உள்ளிட்ட 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மேலும் உயர்வு
28 May 2025புதுடெல்லி, நெல் உள்பட 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி
28 May 2025சென்னை, சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.