எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஏதென்ஸ்: கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் கிரீஸ் அமைச்சரை சந்தித்து பேசினார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. இந்நிலையில் இந்த குழுவினர் ரஷியா, சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் பணியை முடித்துக்கொண்டு கிரீஸ் நாட்டை அடைந்தனர். தலைநகர் ஏதென்ஸ் நகரில் நேற்று முன்தினம் அந்த நாட்டு வெளியுறவுத்துறை துணை மந்திரி டாசோஸ் சட்ஜிவாஸ்லியோவை சந்தித்து பேசினர்.
மேலும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான நாடாளுமன்றக் குழு மற்றும் கிரீஸ்-இந்தியா நட்புறவுக்குழுவையும் சந்தித்தனர். அப்போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதல்கள், அந்த நாட்டின் பயங்கரவாத ஆதரவு உள்ளிட்டவற்றை கனிமொழி எம்.பி. குழுவினர் எடுத்துரைத்தனர்.
இது தொடர்பாக கனிமொழி எம்.பி., செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியா-கிரீஸ் இடையே ஆழமான, நீண்ட கால உறவு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் எடுத்துரைத்தோம். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. சபை இந்த விவகாரத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை அவர்கள் புரிந்து கொண்டனர். கிரீஸ் அரசு நம்முடன் நிற்கிறது என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 days ago |
-
மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆலோசனை
29 May 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 கைது
29 May 2025ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்த இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் 10 அரசு சேவைகளை எளிமையாக்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
29 May 2025சென்னை, உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் முதல் கட்டமாக சுகாதார சான்றிதழ் உள்ளிட்ட10 அரசு சேவைகளை
-
பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி இன்று சந்திப்பு
29 May 2025சென்னை: பா.ம.க. நிர்வாகிகளை சென்னையில் அன்புமணி இன்று சந்திக்க உள்ளார்.
-
7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு
29 May 2025சென்னை: ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
கட்சியை விட்டே நீக்குவேன்: அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு
29 May 2025விழுப்புரம்: அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பா.ம.க.
-
ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதற்கு 6,372.8 கோடி ரூபாய் செலவு ரிசர்வ் வங்கி தகவல்
29 May 2025மும்பை: 2023-24 நிதியாண்டில் பணம் நோட்டுகள் அச்சடிப்பதற்கு 5101.4 கோடி ரூபாய் செலவான நிலையில், 2024-25 நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்து 6372.8 கோடி ரூபாய் செலவாகியுள்
-
கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
29 May 2025சென்னை, கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
29 May 2025சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது.
-
அதிகார வரம்பை மீறுகிறீர்கள்: அதிபர் ட்ரம்பின் இறக்குமதி வரிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்
29 May 2025நியூயார்க், டொனால்டு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம், மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட
-
ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் 32 போட்டிகள் நடத்த திட்டம்
29 May 2025நெல்லை: 9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
-
ஆர்.சி.பி. அணிக்கு 7-வது இடம்
29 May 2025இந்திய வீரர் அவினாஷ் தங்கம்
-
குற்றால அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிப்பு
29 May 2025தென்காசி, குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
29 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 29)22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,160க்கு விற்பனையானது.
-
கமல்ஹாசன் கருத்துக்கு சபாநாயகர் ஆதரவு
29 May 2025சென்னை: கமல்ஹாசன் கருத்து சரியானது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
4 மாநிலங்களில் நடைபெற இருந்த பாதுகாப்பு ஒத்திக்கை தள்ளிவைப்பு
29 May 2025டெல்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நேற்று நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ராஜேஷ் அருமையான மனிதர்: நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி
29 May 2025சென்னை, எனது நண்பர் ராஜேஷ் அருமையான மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
அமெரிக்கா அரசு துறையில் இருந்து எலான் மஸ்க் 'திடீர்' விலகல்: டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்தும் பதிவு
29 May 2025வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
-
கனிமொழி எம்.பி. குழுனர் கிரீஸ் அமைச்சருடன் சந்திப்பு ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்தனர்
29 May 2025ஏதென்ஸ்: கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் கிரீஸ் அமைச்சரை சந்தித்து பேசினார்.
-
இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயஸ் அய்யர் தேர்வாகாதது குறித்து கம்பீர் மழுப்பல் பதில்
29 May 2025மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்யாமல் விட்டது குறித்து அணி பயிற்சியாளர் கம்பீர் மழுப்பல் பதில் அளி
-
உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்: ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவிப்பு
29 May 2025புதுடில்லி: உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
-
கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் சடலமாக மீட்பு
29 May 2025காக்கிநாடா: கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் மூழ்கி உயிரிழந்தனர்.
-
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
29 May 2025சென்னை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
மதுரை, பழங்காநத்தத்தில் ரூ.68.38 கோடி மதிப்பில் மேம்பாலம்: நாமக்கல்லில் ரூ.424.38 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
29 May 2025செங்கல்பட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில்
-
டெஸ்ட்டில் கேப்டனாக வேண்டிய விருப்பம் இருக்கிறது: ஜடேஜா
29 May 2025புதுடில்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தரவரிசையில் முதலிடம்...