எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடில்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தரவரிசையில் முதலிடம்...
இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட்டில் 2012-இல் இங்கிலாந்து எதிரான போட்டியில் அறிமுகமானார். தற்போது, ஐ.சி.சி. ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் ஓராண்டாக நீடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியயிருக்கும் ஜடேஜா 3,370 ரன்களும் 323 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்.
விருப்பம் இருக்கிறது...
சமீபத்தில் ரோஹித் சர்மா, கோலி டெஸ்ட்டில் இருந்து விலகியதால் ஷுப்மன் கில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அஸ்வின் உடனான யூடியூப் நேர்காணலில் ஜடேஜா பேசியதாவது: வெவ்வேறு கேப்டன்களிடம் விளையாடி இருக்கிறேன். நிச்சயமான எனக்கும் டெஸ்ட்டில் கேப்டனாக வேண்டிய விருப்பம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன்.
எளிமையாக இருக்கும்...
நான் விளையாடிய கேப்டன்களின் ஒவ்வொருவரின் மனநிலை குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும். வீரர்களுக்கு என்ன தேவை என்பதும் எனக்கு புரியும். ஒவ்வொரு கேப்டனுக்கும் அந்த அணியை வழிநடத்துவதில் வெவ்வேறு மாதிரியான அணுகுமுறைகள் இருக்கும். நான் தோனி தலைமையில் அனைத்து வடிவங்களிலும் விளையாடி இருக்கிறேன். அவருடைய சிந்தனைகள் மிகவும் எளிமையாக இருக்கும்.
வெவ்வேறானவை...
ஒரு பேட்டர் குறிப்பிட்ட ஷாட்டினை அடிப்பார் என உணர்ந்தால் அந்தப் பகுதியில் ஃபீல்டர்களை நிறுத்தி பேட்டரை அசௌகரியத்து உள்ளாக்குவார் என்றார். டி20, ஐபிஎல் போட்டிகளில் அனைத்து பந்துகளுமே முக்கியமானது. இதுமாதிரி டெஸ்ட் போட்டிகள் கிடையாது. அனைத்து பந்துகளுக்கும் ஃபீல்டிங் மாற்ற தேவையில்லை. டெஸ்ட்டில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ப 2, 3 ஃபீல்டர்களை மாற்றலாம். பேட்டருக்கு ஏற்ப மாற்றத்தேவையில்லை. எளிமை, ஆனால் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 days ago |
-
மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆலோசனை
29 May 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
-
உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் 10 அரசு சேவைகளை எளிமையாக்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
29 May 2025சென்னை, உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் முதல் கட்டமாக சுகாதார சான்றிதழ் உள்ளிட்ட10 அரசு சேவைகளை
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 கைது
29 May 2025ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்த இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி இன்று சந்திப்பு
29 May 2025சென்னை: பா.ம.க. நிர்வாகிகளை சென்னையில் அன்புமணி இன்று சந்திக்க உள்ளார்.
-
7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு
29 May 2025சென்னை: ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
கட்சியை விட்டே நீக்குவேன்: அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு
29 May 2025விழுப்புரம்: அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பா.ம.க.
-
ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதற்கு 6,372.8 கோடி ரூபாய் செலவு ரிசர்வ் வங்கி தகவல்
29 May 2025மும்பை: 2023-24 நிதியாண்டில் பணம் நோட்டுகள் அச்சடிப்பதற்கு 5101.4 கோடி ரூபாய் செலவான நிலையில், 2024-25 நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்து 6372.8 கோடி ரூபாய் செலவாகியுள்
-
கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
29 May 2025சென்னை, கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
29 May 2025சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது.
-
அதிகார வரம்பை மீறுகிறீர்கள்: அதிபர் ட்ரம்பின் இறக்குமதி வரிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்
29 May 2025நியூயார்க், டொனால்டு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம், மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட
-
ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் 32 போட்டிகள் நடத்த திட்டம்
29 May 2025நெல்லை: 9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
-
ஆர்.சி.பி. அணிக்கு 7-வது இடம்
29 May 2025இந்திய வீரர் அவினாஷ் தங்கம்
-
குற்றால அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிப்பு
29 May 2025தென்காசி, குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
29 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 29)22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,160க்கு விற்பனையானது.
-
கமல்ஹாசன் கருத்துக்கு சபாநாயகர் ஆதரவு
29 May 2025சென்னை: கமல்ஹாசன் கருத்து சரியானது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
4 மாநிலங்களில் நடைபெற இருந்த பாதுகாப்பு ஒத்திக்கை தள்ளிவைப்பு
29 May 2025டெல்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நேற்று நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கனிமொழி எம்.பி. குழுனர் கிரீஸ் அமைச்சருடன் சந்திப்பு ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்தனர்
29 May 2025ஏதென்ஸ்: கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் கிரீஸ் அமைச்சரை சந்தித்து பேசினார்.
-
அமெரிக்கா அரசு துறையில் இருந்து எலான் மஸ்க் 'திடீர்' விலகல்: டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்தும் பதிவு
29 May 2025வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
-
இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயஸ் அய்யர் தேர்வாகாதது குறித்து கம்பீர் மழுப்பல் பதில்
29 May 2025மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்யாமல் விட்டது குறித்து அணி பயிற்சியாளர் கம்பீர் மழுப்பல் பதில் அளி
-
உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்: ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவிப்பு
29 May 2025புதுடில்லி: உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
-
கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் சடலமாக மீட்பு
29 May 2025காக்கிநாடா: கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் மூழ்கி உயிரிழந்தனர்.
-
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
29 May 2025சென்னை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
மதுரை, பழங்காநத்தத்தில் ரூ.68.38 கோடி மதிப்பில் மேம்பாலம்: நாமக்கல்லில் ரூ.424.38 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
29 May 2025செங்கல்பட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில்
-
டெஸ்ட்டில் கேப்டனாக வேண்டிய விருப்பம் இருக்கிறது: ஜடேஜா
29 May 2025புதுடில்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தரவரிசையில் முதலிடம்...
-
பா.ம.க. இளைஞர் சங்கத்தலைவர் பொறுப்பிலிருந்து முகுந்தன் விலகல்
29 May 2025சென்னை: பா.ம.க. இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார்.