முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்று கட்சியினர்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      தமிழகம்
EPS 2025-06-22

Source: provided

சேலம் : சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தனர். 

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில், சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது அ.தி.மு.க.வில் இணைந்த மாற்று கட்சியினர் எடப்பாடி பழனிசாமிக்கு 'வேல்' பரிசளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து