முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 29-ம் தேதி வரை நீட்டிப்பு

புதன்கிழமை, 25 ஜூன் 2025      தமிழகம்
Engg 2023-07-13

Source: provided

சென்னை : எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நேற்று முடிவடைந்த நிலையில் விண்ணப்பிக்க  கால அவகாசம் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்லுரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இந்தாண்டு ஜூன் 6 தேதியே தொடங்கிவிட்டது. வழக்கமாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே விண்ணப்பம் தொடங்கும். இருப்பினும், மாணவர்களுக்கு விண்ணப்பிக்க போதுமான அவகாசம் வழங்கும் பொருட்டு முன்னரே தொடங்கியது.

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியானது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 25-ம் தேதி மாலை 5 மணி வரை (நேற்று) விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்காக கால அவகாசம் நேற்று முடிவடைய இருந்த நிலையில் தற்போது விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து