எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொழும்பு : இலங்கைக்கு 30 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்தது இதனை அனுரகுமார அரசு மீது எதிர்க்கட்சியின் விமர்சித்துள்ளது.
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அமெரிக்கா 30 சதவீத வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தை சரியான வகையில் கையாளவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் இலங்கை அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
இதுகுறித்து பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறும்போது, இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை உட்பட 7 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா கடிதங்களை அனுப்பியுள்ளது.
வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் சரியான பேச்சுவார்த்தையை இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை என்பதை இது வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இலங்கை அரசின் மோசமான அணுகுமுறைக்கு நாம் கொடுக்கும் விலைதான் இந்த 30 சதவீத வரி விதிப்பு” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


