முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2025      இந்தியா
Murmu 2024-01-31

Source: provided

டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

உலகம் முழுவதும் யூத மதத்தினரின் புத்தாண்டு ரோஷ் ஹஷனா என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான யூத புத்தாண்டு ரோஷ் ஹஷனா நேற்று கொண்டாடப்பட்டது. யூத புத்தாண்டு வழக்கமாக 2 நாட்கள் கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்றும், இன்றும் யூத புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், யூத புத்தாண்டையொட்டி உலகம் முழுவதும் உள்ள யூத மதத்தினருக்கும், இஸ்ரேலுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சொகிற்கு வாழ்த்து தெரிவித்து திரெளபதி முர்வு வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் சார்பாக உங்களுக்கும் (ஐசக்) யூத மதத்தினருக்கும் ரோஷ் ஹஷனா புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, வளர்ச்சி, உடல் நலனை கொண்டுவரட்டும் இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து