முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இந்தியா

Image Unavailable

கொலை வழக்குகளில் லக்னோ மருத்து அதிகாரி கைது

13.Jul 2011

லக்னோ,ஜூலை.13 - 2 கொலை வழக்குகளில் லக்னோ முன்னாள் மருத்துவ தலைமை அதிகாரி ஏ.கே.சுக்லாவை நேற்று போலீசார் கைது செய்தனர். ...

Image Unavailable

ஹவுரா - டெல்லி ரயில் போக்குவரத்து தொடங்கியது

13.Jul 2011

  பதேபூர்,ஜூலை.13  - கல்கா ரயில் விபத்து ஏற்பட்ட ரயில் பாதையில் 44 மணி நேரம் கழித்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. ...

Image Unavailable

வீண் செலவுகளைக் குறைக்க சிக்கன நடவடிக்கை: பிரணாப்

13.Jul 2011

புதுடெல்லி, ஜுலை 13 - வீண் செலவுகளைக் குறைக்கவும் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் இதர ...

Image Unavailable

மத்திய அமைச்சர் அவையிலிருந்து 7 மந்திரிகளுக்கு கல்தா

13.Jul 2011

  புதுடெல்லி, ஜூலை 13 - பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 7 அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. ...

Image Unavailable

உத்தரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

13.Jul 2011

  டேராடூன்,ஜூலை.13 - உத்தரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றுக்காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.1...

Image Unavailable

திரிணாமுல் காங்.,கின் திரிவேதி ரயில்வேதுறை அமைச்சர்

13.Jul 2011

  புதுடெல்லி, ஜூலை 13 - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி மத்திய ரயில்வே துறை அமைச்சராக நேற்று ...

Image Unavailable

மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் - கம்யூ. கோரிக்கை

13.Jul 2011

  திருவனந்தபுரம்,ஜூலை.13 - சமையல் கியாஸ் சப்ளையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் ...

Image Unavailable

மந்திரிசபை மாற்றத்தில் தி.மு.க. ஒதுக்கித் தள்ளப்பட்டது

13.Jul 2011

  புதுடெல்லி, ஜூலை 13 - மத்திய மந்திரிசபை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தின்போது தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவருக்கு ...

Image Unavailable

கலைஞர் டி.வி.க்கு உதவிய 19 கம்பெனிகள்...!

13.Jul 2011

  புதுடெல்லி,ஜூலை.13 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்ததாக கூறப்படும் ஸ்வான் தகவல் தொடர்பு கம்பெனியில் இருந்து ரூ.214 ...

Image Unavailable

மத்திய அமைச்சரவையில் 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

13.Jul 2011

  புதுடெல்லி,ஜூலை.13 - மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் உள்பட புதியதாக 8 ...

Image Unavailable

அமைச்சரவை மாற்றம்: பிரதமருடன் சோனியா பேச்சு

12.Jul 2011

  புதுடெல்லி, ஜூலை12 - மத்திய மந்திரி சபை மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ...

Image Unavailable

கவுகாத்தி - பூரி ரயில் விபத்துக்கு காரணம் குண்டு வெடிப்புதான்

12.Jul 2011

  கவுகாத்தி,ஜூலை.12 - கவுகாத்தி-பூரி ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு சக்திவாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தததுதான் ...

Image Unavailable

பிரதமருடன் மத்திய சட்ட மந்திரி மொய்லி சந்திப்பு

12.Jul 2011

  புதுடெல்லி,ஜூலை.12 - மத்திய அரசு வழக்கறிஞரான சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ராஜினாமா செய்ததையொட்டி பிரதமர் மன்மோகன் ...

Image Unavailable

மேற்கு வங்க மாநிலத்தில் 3 நாளில் 26 குழந்தைகள் பலி

12.Jul 2011

  பெர்காம்பூர்,ஜூலை.12 - மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 26 குழந்தைகள் இறந்து ...

Image Unavailable

கேரள சட்டசபையில் இடதுசாரி கட்சி வெளிநடப்பு

12.Jul 2011

  திருவனந்தபுரம், ஜூலை12 - கேரளாவில் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகிறது என்றும் இது தொடர்பாக அரசு ...

Image Unavailable

கவுகாத்தி ரயில் விபத்து பகுதியில் மத்திய அமைச்சர்

12.Jul 2011

  புதுடெல்லி, ஜூலை12 - கவுகாத்தி ரயில் விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிற்கிணங்க மத்திய ரயில்வே துறை இணை ...

Image Unavailable

பெண் சிசுக் கொலையை தடுக்க மகராஷ்டிரா அரசு திட்டம்

12.Jul 2011

  மும்பை,ஜூலை.12 - அதிகரித்து வரும் பெண் சிசுக் கொலையை தடுக்க மகராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. மகராஷ்டிரா மாநிலத்தில் 2011 ம் ...

Image Unavailable

கேரள மாநிலத்தில் 1,600 பெட்ரோல் பங்க்குகள் மூடல்

12.Jul 2011

  திருவனந்தபுரம்,ஜூலை.12 - கேரள மாநிலத்தில் கிட்டத்தட்ட 1,600 பெட்ரோல் பங்க்குகள் நேற்று மாநிலம் முழுவதும் மூடிக் கிடந்தன. அனைத்து ...

Image Unavailable

கங்கையை சுத்தப்படுத்த அனைவரும் ஒன்றுபடுவோம்

12.Jul 2011

பாட்னா,ஜூலை.12 - கங்கையை சுத்தப்படுத்த கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் உமா பாரதி அழைப்பு ...

Image Unavailable

சாலை விபத்தில் பா.ஜ.க. எம்.பி. பிரதீப் படுகாயம்

12.Jul 2011

  அராரியா, ஜூலை12 - பீகாரில் நடந்த சாலை விபத்து ஒன்றில் பா.ஜ.க. எம்.பி.  பிரதீப்குமார் சிங் படுகாயம் அடைந்தார். பீகார் மாநிலம் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony