முகப்பு

தமிழகம்

Image Unavailable

வளர்ச்சி பாதையில் தமிழகம் செல்லும்: கவர்னர் பர்னலா

4.Jun 2011

  சென்னை, ஜூன்.4 - தொலைநோக்கு திட்டத்துடன் வளர்ச்சி பாதையில் தமிழகம்  செல்லும் என்று கவர்னர் சுர்ஜித் பர்னலா தனது உரையில் ...

Image Unavailable

புதிய தலைமை செயலக பணி குறித்து விசாரிக்க விசாரணைக்குழு

3.Jun 2011

  சென்னை, ஜூன் 4 - புதிய தலைமை செயலக கட்டுமான பணிகளில் பயனற்ற செலவு, காலதாமதம் குறித்து விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று ...

Image Unavailable

செப்டம்பர் 15-ம் தேதி முதல் மின்விசிறி-மிக்ஸி-கிரைண்டர்

3.Jun 2011

சென்னை,மே.4 - அண்ணாவின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் பெண்களுக்கு மின்விசிறி,மிக்ஸி, கிரைண்டர் ஆகியவை ...

Image Unavailable

சினிமா காஸ்ட்யூமர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

3.Jun 2011

  சென்னை, ஜூன்.3 - சென்னை ஐஸ் ஹவுசில் சினிமா காஸ்ட்யூம் டிசைனர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை-பணம், வெள்ளி பொருட்கள் மாயமாகி ...

Image Unavailable

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியது

3.Jun 2011

சென்னை, ஜூன் 3 -  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர், ...

Image Unavailable

தயாநிதிமாறனை நீக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

3.Jun 2011

சென்னை, ஜூன்.3 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)​யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் மத்தியக்குழு ...

Image Unavailable

மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகை: அமைச்சர் வழங்கினார்

3.Jun 2011

  நாகர்கோவில்,ஜூன்.3 - குமரி மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகையை வனத்துறை அமைச்சர் பச்சைமால் ...

Image Unavailable

எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரிக்கு விண்ணப்பங்கள் பெறுபடுகிறது

3.Jun 2011

  சென்னை, ஜூன்.3 - எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் படிக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுகிறது. ...

Image Unavailable

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்

3.Jun 2011

  தென்காசி. ஜூன். 3 - ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் கடந்த 2 நாட்களாக குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடித்து...

Image Unavailable

தங்கம் தென்னரசு வெற்றியை எதிர்த்து வழக்கு - மூ.மு.க முடிவு

3.Jun 2011

  சென்னை, ஜூன். 3​- அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் நடந்தது. கூட்டத்துக்கு நிறுவன தலைவர் ...

Image Unavailable

மீனவர்களின் தரம் உயர பாடுபடவேண்டும் - அமைச்சர் ஜெயபால்

3.Jun 2011

  சென்னை, ஜூன்.3 - மீன்வளத்துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நேற்று அமைச்சர் மீன்வளத்துறை கே.ஏ.ஜெயபால் தலைமையில் ...

Image Unavailable

புதுவையில் இன்று எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு

3.Jun 2011

  புதுச்சேரி, ஜூன்.3 - புதுவை சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. இன்று புதிய எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்கிறார்கள். தற்காலிக ...

Image Unavailable

பாபநாசம்-சேர்வலாறு அணை நீர்மட்டம் உயர்வு

3.Jun 2011

அம்பை, ஜூன் 3 - தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியில் பலத்த...

Image Unavailable

தயாநிதிமாறன் பதவி விலக தா.பாண்டியன் வலியுறுத்தல்

3.Jun 2011

  சென்னை, ஜூன்.3 - தயாநிதிமாறன் பதவி விலக வேண்டும் என்று தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

Image Unavailable

தி.மு.க. தலைவர் கருணாநிதி 88-வது பிறந்தநாள் விழா

3.Jun 2011

சென்னை, ஜூன் 3 - தி.மு.க.தலைவர் கருணாநிதிக்கு இன்று 88-வது பிறந்நாள். இதனையொட்டி தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட ...

Image Unavailable

தேர்தல் முடிவு பற்றி விமர்சனம்: குஷ்பு மீது வழக்கு

3.Jun 2011

சென்னை, ஜூன்.3​- தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகை ...

Image Unavailable

கிண்டி தொழிற்பேட்டையில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு

3.Jun 2011

  சென்னை, ஜூன்.3 - ஊரகத்தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று சிட்கோ, கிண்டி தொழிற்பேட்டையில் ஆய்வு செய்தார். ஊரகத் தொழில் ...

Image Unavailable

அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

3.Jun 2011

  சென்னை, ஜூன்.3 - அரிசி கடத்தலை தடுக்கவும், கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அக்ரி ...

Image Unavailable

இலவச அரிசி திட்டம்: மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் தமிழக மக்கள்

3.Jun 2011

  சென்னை, ஜூன் 3 - தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் 1 ம் தேதி ...

Image Unavailable

நடிகை விஜயலட்சுமி இயக்குநர் சீமான் மீது புகார்

3.Jun 2011

சென்னை, ஜூன்.3 - இயக்குநர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி என்பவர் அவதூறு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றி இரு தரப்பிலும் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: