முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021

madurai-New-2

  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் புட்டு உற்சவாரம்பம்.
  • நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கமல வாகனத்திலும் மாலை வசந்தனுக்கு எழுந்தருளி இரவு சிவலிங்க பூஜை செய்தருளல்.
  • நயினார்கோவில் சௌந்திரநாயகி வேணுகாண கிருஷ்ணமூர்த்தி அலங்காரம்.
  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் இரவு யானை வாகனத்தில் பவனி  
  • திருவாடனை சிநேகவள்ளியம்மன் கிளி வாகனத்தில் திருவீதிவுலா.
  • சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ