முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 27 மே 2023

  • பழனி ஆண்டவர் உற்சவாரம்பம்,புதுச்சேரி சப்பரத்தில் பவனி.
  • நயினார்கோவில் சுவாமி கைலாச வாகனம்,அம்பாள் கற்பக விருட்ச வாகனம்.
  • ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தங்க திருப்புலி வாகனம்.
  • மதுரை கூடல்ழகர் காலை பல்லக்கிலும்  இரவு சிம்ம வாகனம்.
  • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரிசப வாகனம்.
  • சிவகாசி விஸ்வநாதர் பெரிய ரிசப வாகனம். அம்பாள் தபசுக் காட்சி,இரவு திருக்கல்யாணம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் வெள்ளி அனுமார் வாகனம்.
  • அரியக்குடி சீனிவாசப்பெருமாள் உற்சவாரம்பம்,அன்ன வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்