முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023

Gomatiamman 2023-10-01

  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிசேகம்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
  • திருவாஞ்சியம் முருகப்பெருமான் புறப்பாடு.
  • திருநாகேசுவரம் நாகநாதர் பவனி.
  • திருவெண்டுகாடு, திருக்கழுங்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிசேகம்.
  • நெல்லை நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்