முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024

 • சமயபுரம் மாரியம்மன் சேச வாகனம்.
 • ஆறுமுகமங்கலம் ஆயிரத்தென் விநாயகப்பெருமான் உற்சவாரம்பம்.
 • பாளையங்கோட்டை திரிபுராந்தகேசுவரர் கோவிலில் உற்சவாரம்பம்.
 • நெல்லை குருவித்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை உற்சவாரம்பம்.
 • பட்டுக்கோட்டை நாடியம்மன் முத்துப்பல்லக்கு.
 • பாபநாசம் ரதம்,இரவு சப்தாவர்ணம் பூப்பல்லக்கு 
 • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனம்.
 • கோவில்பட்டி பூவண்ணநாதர் ரதம்.
 • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் விழா தொடக்கம்,அம்பாள் பூங்கோயில் சப்பரம்.
 • திருப்புவனம் கோதண்டராமசுவாமி,திண்டுக்கல் பத்மகிரிசுவரர் தலங்களில் பவனி.
 • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி தீர்த்தம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்