முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 21 மே 2024

  • பழனி ஆண்டவர் திருக்கல்யாணம்,இரவு வள்ளி திருமண காட்சி.
  • கூடலழகர் யானை வாகனம்.
  • மாயவரம் மயூரநாதர்,திருவாடானை ஆதிரத்தினேசுவரர்,நயினார்கோவில் நாகநாதர்,திருப்பத்தூர் திருத்தணிநாதர்,திருப்புகழுர் அக்னிசுவரர் தலங்களில் ரதம்.
  • காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் வெள்ளி மாவடி சேவை.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் காலை வாமன அவதாரம்.
  • ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் வெள்ளி கோ ரதம்,இரவு புஷ்ப பல்லக்கில் தவழும் கண்ணன் திருக்கோலம்.
  • காட்டு பருவூர் ஆதிகேசவபெருமாள் திருக்கல்யாணம். இரவு புஷ்ப பல்லக்கில் திருவீதிவுலா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்