முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மாதம் ரூ. 2.6 லட்சம் வரை சம்பளத்துடன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உள்ள 'துணை பொது மேலாளர் (நிதி), தலைமை மேலாளர் (நிதி), கூடுதல் தலைமை மேலாளர் (நிதி), மற்றும் துணை மேலாளர் (செயலகம்)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் மாதம் ரூ. 2.6 லட்சம் வரை சம்பளத்துடன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உள்ள 'துணை பொது மேலாளர் (நிதி), தலைமை மேலாளர் (நிதி), கூடுதல் தலைமை மேலாளர் (நிதி), மற்றும் துணை மேலாளர் (செயலகம்)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்பளம்
260000/month
காலியிடம்
35
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!