முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நுரையீரல் நோய் குணமாக | Tips to Cure Any Type of Liver Disease

siddha-2

 1. ஈரல் வலி ; -- ஆரஞ்சு பழம் தினந்தோறும் சாப்பிட்டு வர குணமாகும்.
 2. நுரையீரல்,கபம் தீர ;-- துத்திபூவை  பொடி செய்து சர்க்கரை கலந்து பாலில் சாப்பிடவும்.
 3. ஈரல் வியாதி;--கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிடவும்.
 4. ஈரல் வீக்கம் குணமாக ;-- நொச்சி இலையை மைய அரைத்து உள்ளுக்கு 100 மில்லி குடிக்க குணமாகும்.
 5. நுரையீரல் வலி ;--ஆடாதோடா இலை சாற்றில் தேன் கலந்து சாப்பிடலாம்.
 6. நுரையீரல் பலப்பட ;-- தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்யை தினசரி ஓன்று சாப்பிட்டு வர நுரையீரல் & இருதயம் பலம் பெறும்.
 7. நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க ;--முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இரண்டு தடவை சாப்பிடலாம்.
 8. நுரையீரல் புண் ஆற ;--மருதம்பட்டை மற்றும் ஆடாதொடை பொடியை வெள்ளாட்டு பாலில் கலந்து குடித்து வரலாம்.
 9. நுரையீரல்,சளி இருமல் தீர ;-- பிரதமண்டு இலைப்பொடி மற்றும் விதைப்பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம்.
 10. ஆஸ்துமா,இரப்பிருமல்,நுரையீரல்;-- பிரதமண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம்.
 11. நுரையீரல்,சளி அடைப்பு தீர ;-- இஞ்சி மற்றும் வெள்ளெருக்கும்பூவை மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர தீரும்.
 12. நுரையீரல் வலுவடைய ;-- சுண்டை வற்றல் உணவில் அடிக்கடி சேர்க்க நுரையீரல் வலுவடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!