முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ர”ம் தேவ் மீத”ன நடவடிக்கைக்கு நரேந்திர மே”டி கண்டனம்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை. ஜூன். - 6 - யே”க” குரு ப”ப” ர”ம் தேவ் மீதும் அவரது ஆதரவ”ளர்கள் மீதும் பே”லீச”ர் மேற்கெ”ண்ட நடவடிக்கைக்கு சிவ சேன” கட்சி கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது. கறுப்பு  பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிர”க  யே”க” குரு ப”ப” ர”ம்தேவ்  டெல்லியில் உண்ண”விரதம் மேற்கெ”ண்ட பே”து  நள்ளிரவில் திடிர் என்று கைது செய்யப்பட்டு  பின்னர்  அரித்துவ”ருக்கு அனுப்பி வைக்கப்பட்ட”ர்.  டெல்லி ர”ம் லீல” மைத”னத்தில் கூடியிருந்த ர”ம்தேவ் ஆதரவ”ளர்கள் மீது பே”லீச”ர் தடியடியும்  கண்ணீர் புகை வீச்சும் நடத்தினர்.
இதற்கு  சிவ சேன” கட்சி கடும்  கண்டனம தெரிவித்துள்ளது.
ர”ம் லீல” மைத”னத்திலிருந்து ர”ம் தேவை வலுக்கட்ட”யம”க  பே”லீச”ர் அகற்றியது  வெட்கக்கேட”னது என்று  சிவ சேன”  கட்சியின் செய்தி தெ”டர்ப”ளர்  நீலம் கே”ர்ஹே தெரிவித்துள்ள“ர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தங்களது கட்சி  கடும்  கண்டனம் தெவிக்கிறது என்றும அவர் கூறின”ர்.
இதே பே”ல ர”ம் தேவ் மீத”ன நடவடிக்கைகளுக்கு  வலது கம்யூனிஸ்டு  கட்சியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ர”ம் தேவ் மீத”ன பே”லீஸ் நடவடிக்கைகளுக்கு  பிரதமர் மன்மே”கன் சிங்கே  பெ”றுப்பேற்க வேண்டும் என்று குஜர”த் முதல்வர் நரேந்திர மே”டி  கேட்டுக்கெ”ண்டுள்ள“ர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago