மருந்துகள் விலை உயர்வு: மாநிலங்களவையில் தகவல்

Image Unavailable

புது டெல்லி,ஆக.7 - நீரழிவு, காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கான 62 வகை மருந்து வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜேனா தெரிவித்தார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், நீரழிவு, காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து பொருட்களின் விலையை தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் உயர்த்தியுள்ளது. மூலப் பொருள் விலை உயர்வு, பேக்கிங் கட்டணம், மூலப் பொருட்களின் விலையேற்றம் ஆகியன காரணமாக விலைகள் உயர்த்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ