முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல்

Image Unavailable

 

சென்னை, ஆக.9 - முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை யில் 2011-2012 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் நேற்று துவங்கியது.இந்த சபை நடவடிக்கையின் முதல் நிகழ்ச்சியாக சபை துவங்கியதும்,  சபாநாயகர் டி.ஜெயக்குமார் திருக்குறள் படித்து, அதற்கு விளக்கம் அளித்தார். முதல் நிகழ்ச்சியாக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

 மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எஸ்.எஸ்.கருப்பசாமி, என்.சண்முகசுந்தரம்(மேட்டுப்பாளையம்), இரா.ஆதிசுவாமி(குளச்சல்), ஜி.ஜி.குருமூர்த்தி(பவானி), மு.பரமசிவம்(தாரமங்கலம்), சைதை கா.கிட்டு(சைதாப்பேட்டை) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு 2 நிமிட நேர மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 27.10.2021 இந்த காளை வந்தாலே களம் பதறும், ஜல்லிக்கட்டு காளை கருப்பு | |Kaalai Valarpu Interview | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021
காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...! பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...!
ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...!
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்