முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பேரூராட்சி மன்ற வேட்பளர் பட்டியல் அறிவிப்பு

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.20 - உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்யிடும் பேரூராட்சி மன்ற வேட்பளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ் நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தல் ​ 2011 கழக வேட்பாளர்கள் ​ 4​ஆவது பட்டியல் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள்: அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி, நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில், பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு, அ.தி.மு.க. அதிகாரப்ர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

பேரூராட்சி மன்றம் - வேட்பாளர்கள் பெயர்:-

1.காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்: திருnullர்மலை  எம். ராஜேஸ்வரி பேரூராட்சிக் கழக இணைச் செயலாளர்,

2.சிட்லபாக்கம் எம்.ஆர். ஸ்ரீதர், பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர்

3.செம்பாக்கம் திரு. ஜி.எம். சாந்தகுமார், 

4.பரங்கிமலை மேற்கு ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர்

5.பீர்க்கன்கரணை ஹ.ஏ. சம்பத்குமார், பரங்கிமலை மேற்கு ஒன்றியக் கழகப் பொருளாளர்,  

6.பெருங்களத்தூர் பெ. ஹரிஹரன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்,   

7.மாடம்பாக்கம் எஸ். விமலா, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்,

8.காஞ்சிபுரம் மத்திய மாவட்டம்:  நந்திவரம் கூடுவாஞ்சேரி  வி. ராஜதேவன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர், 

9.திருப்போரூர் வி. தாட்சாயினி வேதகிரி,

10.திருக்கழுக்குன்றம்  எம். சாந்தி முரளிதாஸ், 

11.மாமல்லபுரம் எம். கோதண்டபாணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்,   

12.இடைக்கழிநாடு ஜெ. பாலசுப்பிரமணியன், சித்தாமூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்,  

 கருங்குழி  பி. மஞ்சுளா, 

13.அச்சிறுப்பாக்கம்  ஏ. லீலாவதி அகோரம், மாவட்டக் கழக இணைச் செயலாளர்,   

14.காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம்:   உத்திரமேரூர் திருமதி பானுமதி மணி, 8​ஆவது வார்டு கழகச் செயலாளர்,

15.குன்றத்தூர் இரா. அலெக்ஸாண்டர் பேரூராட்சிக் கழகச் செயலாளர்,   

16.வாலாஜாபாத் அக்ரி கே. நாகராஜன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்,   

17.ஸ்ரீபெரும்புதூர்  கே.பரிமளா குமார் 14​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி,   

18.மாங்காடு  எம். பிரேம் சேகர், பேரூராட்சிக் கழகச் செயலாளர்,

19திருவள்ளூர் வடக்கு மாவட்டம்: கும்மிடிப்nullண்டி வி. முத்துக்குமரன் 12​ஆவது வார்டு கழகச் செயலாளர்,   

20.ஊத்துக்கோட்டை  எம்.ஆர். பத்மாவதி, 

21.ஆரணி தயாளன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்,  

22.மீஞ்சூர் ஏ. பட்டாபிராமன் மீஞ்சூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்   

23.பொன்னேரி எம். தனலட்சுமி,

24.திருமழிசை இ.ஹேமாவதி ஏழுமலை, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்,   

25.பொதட்டூர்பேட்டை சுவாமிநாதன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்,   

26.பள்ளிப்பட்டு என். முனிநாகnullஷ்ணம்,

27.திருவள்ளூர் தெற்கு மாவட்டம்: நாரவாரிகுப்பம் எம். ரமேஷ், பேரூராட்சிக் கழகச் செயலாளர்,   

28.திருநின்றவூர் எஸ். தருமலிங்கம், பேரூராட்சிக் கழகச் செயலாளர்,

29.வேலூர் மாநகர் மாவட்டம்: அம்மூர்எஸ். காந்தா 9​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி,

30.வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம்:  சோளிங்கர் ஏ.எல். விஜயன், மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்,  

31.காவேரிப்பாக்கம் டி. ராஜா, காவேரிப்பாக்கம் ஒன்றியக் கழகச் செயலாளர்,   

32.திமிரி தேவி பிரேம்நாத், ( முருகபண்டாரம் தெரு )  

33.கலவை ஆர். ஜெயக்குமார், 7​ஆவது வார்டு கழகச் செயலாளர்,   

34.தக்கோலம்  டி. கோவிந்தசாமி, பேரூராட்சிக் கழக அவைத் தலைவர்,   

35.பனப்பாக்கம் எஸ்.வி. சந்திரன், பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்,   

36.விளாப்பாக்கம் என். செல்வி ராமசேகர், திமிரி ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி,   

37.நெமிலி சி. வேணுகோபால்,  15​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி,  

38.திருவலம்  கே. காமாட்சி ( 223, மெயின் ரோடு )  

39.வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம்:

40.பள்ளிகொண்டா ஆர். மஞ்சுநாத் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்,

41.ஆலங்காயம் கே. மஞ்சுளா, ( பாசறை உறுப்பினர் )   

42.நாட்றம்பள்ளி டி. சரோஜா சலம்,

43.ஒடுக்கத்தூர்  எம். நிர்மலா பேரூராட்சி மகளிர் அணிச் செயலாளர்,   

44.உதயேந்திரம் கே. பிச்சாண்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர்,   

45.பென்னாத்தூர் பி. அருள்நாதன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

46.திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்:   

47.பெரணமல்லூர் கு. கஜேந்திரன் ஒன்றியக் கழக துணைச் செயலாளர்,   

48.தேசூர் தே. பானு, 

49.கண்ணமங்கலம் கே.டி. குமார், 

50.சேத்துப்பட்டு கோ. ராதாகிருஷ்ணன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்,   

51.போளூர் கே. பாண்டுரங்கன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்,   

52.களம்nullர் சி. கெளரி ( பாசறை உறுப்பினர், கெங்கையம்மன் கோயில் தெரு ) 

53.திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்: வேட்டவலம் ஏ. ஜனார்த்தனன்  மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர், 

54.கீழ்பென்னாத்தூர் கே. கண்ணன் பேரூராட்சிக் கழகச் செயலாளர் ,  

55.செங்கம் பத்மா முனிக்கண்ணு, செங்கம் தொகுதிக் கழக இணைச் செயலாளர்,   

56.புதுப்பாளையம் கே. கோதாவரி, புதுப்பாளையம் ஒன்றியக் கழக துணைச் செயலாளர்,

57.கடலூர் கிழக்கு மாவட்டம்: மேல்பட்டாம்பாக்கம் ஆ. அர்ஜூனன் பேரூராட்சிக் கழகச் செயலாளர், 

58.தொரப்பாடி கி.வள்ளி, 

59.குறிஞ்சிப்பாடி என். முத்துலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்,

60.வடலூர் எஸ். ராமலிங்கம், பேரூராட்சிக் கழகச் செயலாளர்,  

61.மங்கலம்பேட்டை ஆர். அப்பாதுரை பேரூராட்சிக் கழகச் செயலாளர்,

62.கடலூர் மேற்கு மாவட்டம்: அண்ணாமலைநகர்  ஜெ. கலாவதி, பேரூராட்சிக் கழக இணைச் செயலாளர், 

63.பரங்கிப்பேட்டை  ம. மலை மோகன் பேரூராட்சிக் கழக அவைத் தலைவர்,   

64.கிள்ளை எஸ். நித்யா நித்தன், 

65.காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர். தாசன் பேரூராட்சிக் கழகச் செயலாளர் ,  

66.புவனகிரி ஏ. சுப்புராயன் 17​ஆவது வார்டு கழகச் செயலாளர்,  

67.திட்டக்குடி ஆர். nullதிமன்னன்,ஙி பேரூராட்சிக் கழகச் செயலாளர்,

68.பெண்ணாடம் டாக்டர் பி. கலைச்செல்வம்,

69.ஸ்ரீமுஷ்ணம் விமலா கேசவன், 6​ஆவது வார்டு கழக இணைச் செயலாளர், 

70.லால்பேட்டை சபிபுல்லா,

71.சேத்தியாதோப்பு கே.பி.டி. இளஞ்செழியன், 

பேரூராட்சிக் கழகச் செயலாளர்,  

72.கெங்கைகொண்டான் வி. ராஜ்மோகன்.

விழுப்புரம் வடக்கு மாவட்டம்

71. செஞ்சி வி.சுரேஷ்பாபு பேரூராட்சிக் கழகச் செயலாளர்.

72. அனந்தபுரம் என்.ஜெயபிரியா ( இலுப்ப தோப்பு தெரு, 10-வது வார்டு )

73. வளவனூர் ஆர்.டி.முருகவேல் விழுப்புரம் தொகுதிக் கழக இணைச் செயலாளர், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்

74. விக்கிரவாண்டி எம்.குமரேசன் ஒன்றிய மாணவர் அணித் தலைவர்

75. மரக்காணம் கோ.ஜெயராமன் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர்

76. கோட்டகுப்பம் அ.மெஜ்ராஜ் பேகம் பேரூராட்சி மகளிர் அணி இணைச் செயலாளர்

விழுப்புரம் தெற்கு மாவட்டம்

77. தியாகதுருகம் வி.ராஜேஷ்வரி க/பெ. வெங்கடாஜலபதி

78. சின்ன சேலம் கு.தேன்மொழி க/பெ. குணசேகரன்

79. வடக்கனேந்தல் ஆ.ராஜேந்திரன் த/பெ. ஆதிமூலம்

80. சங்கராபுரம் அ.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர்

81. மணலூர்பேட்டை என்.தங்கவேல் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

82. உளுந்தூர்பேட்டை எஸ்.துரை பேரூராட்சிக் கழகச் செயலாளர்

83. திருவெண்ணைநல்லூர் சோ.வெற்றிவேலன் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

84. அரகண்டநல்லூர் ஆர்.பாலு பேரூராட்சிக் கழகச் செயலாளர்

85. திருக்கோவிலூர் இ.சகாயராணி

கிருஷ்ணகிரி மாவட்டம்

86. ஊத்தங்கரை பி. சாகுல் அமீத் மாவட்டக் கழக துணைச் செயலாளர்

87. தேன்கனிக்கோட்டை சி.நாகேஷ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

88. பர்கூர் ஆர்.சுமதி க/பெ. டி.ராஜேந்திரன்

89. கெலமங்கலம் கே.சி.திம்மராயப்பா பேரூராட்சிக் கழகச் செயலாளர்

90. காவேரிப்பட்டினம் பி.வாசுதேவன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

91. நாகோஜனஹள்ளி  பி.அண்ணாதுரை பேரூராட்சிக் கழகச் செயலாளர்

தருமபுரி மாவட்டம்

92. அரூர் பி.காவேரி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்

93. பென்னாகரம் பி.எம்.சுப்பிரமணியன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

94. பாப்பாரப்பட்டி அ.பாபு பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

95. கடத்தூர் ஆர்.செந்தில்குமார் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

96. பாப்பிரெட்டிப்பட்டி டி.கஸ்தூரி பேரூராட்சி மகளிர் அணிச் செயலாளர்

97. பொ. மல்லாபுரம் பி.ராதாகிருஷ்ணன் பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி

98. காரிமங்கலம் கே.ஆர்.இந்திராணி

99. பாலக்கோடு சி.முருகேசன் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்

100. மாரண்டஹள்ளி எம்.பி.கலைவாணி

101. கம்பைநல்லூர் எம்.தனசேகரன் 

சேலம் மாநகர் மாவட்டம்

102. கன்னங்குறிச்சி டாக்டர் ஆர்.பார்த்தசாரதி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

சேலம் புறநகர் மாவட்டம்

103. அயோத்தியாப்பட்டினம் எம்.சாந்தி

104. வாழப்பாடி ஆர்.செல்வி பேரூராட்சி மகளிர் அணி இணைச் செயலாளர்

105. பேளூர் பி.ராஜேந்திரன்

106. பெத்தநாயக்கன்பாளையம் ஆர்.பி.ராமகிருஷ்ணன் ஆத்தூர் தொகுதிக் கழக இணைச் செயலாளர்

107. ஏத்தாப்nullர் பி.நாகம்மாள் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு, ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர்

108. கீரிப்பட்டி எஸ்.பொன்னம்மாள் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்

109. பனைமரத்துப்பட்டி ஏ.பெரியசாமி பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர்

110. மல்லூர் எம்.ஆர்.நடராஜன் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்

111. ஆட்டையாம்பட்டி கே.மோகன்ராஜ் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்

112. இளம்பிள்ளை என்.எஸ்.கே.பழனிச்சாமி பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

113. செந்தாரப்பட்டி ஆர்.மாலினிரமேஷ் க/பெ. துரை ரமேஷ்

114. தம்மம்பட்டி பி.பாலசுப்பிரமணியன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

115. கங்கவல்லி பி.ராஜாமணி பேரூராட்சி மகளிர் அணி துணைச் செயலாளர்

116. தெடாவூர் பி.வீரமுத்து பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்

117. வீரகனூர் ஆர்.முத்துலிங்கம் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

118. ஓமலூர் என்.சரவணன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

119. கருப்nullர் எஸ்.வெற்றிவேல் பேரூராட்சிக் கழக அவைத் தலைவர்

120. காடையாம்பட்டி எஸ்.ஆனந்தகுமார் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

121. வீரக்கல்புதூர் எமரால்டு எம்.வெங்கடாசலம் நங்கவள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர்

122. மேச்சேரி பி.மாணிக்கம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

123. பொட்டனேரி நல்ல கவுண்டன்பட்டி எம்.அரங்கசாமி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்

124. கொளத்தூர் பி.சின்னக்கண்ணு (எ) பழனிசாமி 6​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி

125. கொங்கணாபுரம் வி.பழனிசாமி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

126. nullலாம்பட்டி வி.ஜெயராமன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

127. ஜலகண்டாபுரம் எம்.எஸ்.சரவணன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

128. வனவாசி பி.நடராஜன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்

129. நங்கவல்லி எஸ்.ரவிக்குமார் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

130. தாரமங்கலம் ச.க.பாலசுந்தரம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

131. சங்ககிரி ஆர்.செல்லப்பன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

இவ்வாறு அந்த அறிவிப்பில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்