முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield

திங்கட்கிழமை, 13 மே 2024      சினிமா
Garfield 2024-05-13

Source: provided

ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!

தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!

இருவரும் லூட்டி அடிப்பதில் சமர்த்தர்கள்!

ஒரு கட்டத்தில் , Vic என்கிற தனது தந்தையோடு Garfield , சந்தித்து இணையக்கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது !

Garfield மற்றும் Odie ஆகிய இருவரின் வாழ்வில் மாற்றங்கள் உண்டாகின்றன!

Chris Pratt , Samuel L .Jackson Harvey Guillen ஆகிய நடிப்புலக பிரபலங்கள் தங்களது குரல் வளங்களை , இப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு வழங்கியுள்ளனர். 

Mark Dindal படத்தை இயக்கியுள்ளார். 

John Debney படத்தின் இசையமைப்பாளர்.

Mark Keefer படத்தை தொகுத்துள்ளார்.

Sony Pictures Entertainment India 

Jim Davis என்பவரின் கைவண்ணத்தில் உருவான ஒரு அமெரிக்க நகைச்சுவை தொடர்தான் Garfield .

சங்கிலி தொடர் போன்று இதுவரை 5 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 

1 Garfield The Movie (2004)

2 Garfield : A Tail of 2 Kitties (2006)

3 Garfield Goes Real (2007)

4 Garfield 's Fun Fest (2008)  

5 Garfield 's Pet Force (2009)

Garfield The Movie (2024) ஆறாவது பதிப்பு!

Garfield என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து