முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் விஜய் ஆலோசனை

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 12 - சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் வி.எஸ்.விஜய் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 10.11.11 அன்று தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சிறப்பு திட்டங்கள், புதிய முயற்சிகள், அரசின் அறிவிப்புகள், பகுதி-2 திட்டங்கள் ஆகியவை குறித்து மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட அரசாணைகள் மற்றும் அனைத்து புதிய திட்டங்களின் பயன்கள் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய உரிய அறிவுரைகள் அமைச்சரால் வழங்கப்பட்டன. மக்கள் நல்வாழ்த்துறையின் முதன்மைச் செயலாளர், அனைத்து சுகாதாரத்துறை இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்களும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago