முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை கலெக்டராக டி.ஜி. வினய் நியமனம்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மதுரை கலெக்டராக டி.ஜி. வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் கலெக்டராக டி. ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட கலெக்டராக டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரியலூர் கலெக்டராக இருந்த நிலையில் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக ஜே.ராதா கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு போக்குவரத்து கழக செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா, கலாச்சாரதுறையின் கூடுதல் தலைமைச் செயலராக அசோக் டோங்ரேவும், ஆற்றல்துறை முதன்மை செயலராக தீரஜ்குமாரும், நகர்புற நிதி கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராக அபூர்வ வர்மாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து