முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாரோ திரை விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நாயகன் ஜான், ஒரு கட்டிட நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிகிறார். இவர் சென்னை கடலோரத்தில் ஒரு பங்களாவில் தனியாக வசித்து வருகிறார். ஆனால், அந்த பங்களாவில் யாரோ ஒருவர் தன்னுடன் இருப்பதாக இவருக்கு அடிக்கடி கனவு வருகிறது. இந்நிலையில், தனது வீட்டிற்குள் இருந்து கைப்பற்றும் கேமராவில், யாரோ ஒருவரை ஒரு நபர் கொலை செய்யும் காட்சி பதிவாகி இருக்கிறது. இதைக் கண்டதும் ஜான் அதிர்ச்சி அடைகிறார். அந்த கொலையை செய்த நபர் யார்? கொலை செய்யப்பட்ட நபர் யார்? எதற்காக இந்த கொலை என்ற கேள்விக்கான பதில் கிளைமாக்சில் கிடைக்கிறது. அறிமுக நாயகனும் தயாரிப்பாளருமான வெங்கட் ரெட்டி ஒட்டுமொத்த திரையிலும் இவர் மட்டுமே பயணிக்கும் படியாக கதை நகர்கிறது. படத்தின் முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் சொல்லிக்கொள்ளும் படியாக எந்த காட்சிகள் இல்லை. ஆக மொத்தத்தில் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும், இப்படத்தில் நடித்த நாயனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து