முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீர மங்கையாக நடிக்கும் துஷாரா விஜயன்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      சினிமா
Dushara 2022-08-17

Source: provided

2021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டைப்பெற்றவர் துஷாரா விஜயன். இதனைத் தொடர்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தின்  துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது குறித்து பேசிய துஷாரா, இந்த படத்தின் ரெனி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறினார். ரெனி எதற்கும் துணிந்தவள், அவள் நினைத்ததை செய்யும் போது அதனை யாருக்காவும் சமரசம் செய்து கொள்ளாத துடிப்பான பென் என்றார். அதே நேரம் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், மாரியம்மாவாகவும் இல்லாமல் துஷாராவாகவும் இல்லாமல் ரெனியாக வாழ்ந்திருப்பதாக கூறினா். யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பா ரஞ்சித் இணைந்து தயாரித்துள்ள இந்த நட்சத்திரம் நகர்கிறது படம் இம்மாதம் 31ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து