முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன்-2 டிரைலர் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2024      சினிமா
Indian-2-trailer 2024-06-25

Source: provided

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியன் 2 படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளை உலக அளவில் மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

ஷங்கர் டைரக்‌ஷனில் கமல்ஹாசன் நடிப்பில் சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் படம் 1996 ஆம் ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்துடைய இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைச்சிருக்கார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டது. டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், இந்தியன் 3 படம் நிச்சயம் வெளியாகும் என்றார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து