முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      தமிழகம்
Air-India 2024 08 18

Source: provided

சென்னை : நடுவானில் பயணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக அவசர அவசரமான சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிரங்கியது.

சென்னையில் இருந்து நேற்று காலை 5.40 மணிக்கு உத்தரபிரதேசத்தின் லக்னோவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக விமானி விமானத்தை சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கினார்.

காலை 6.30 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட பயணி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, காலை 7.20 மணிக்கு விமானம் மீண்டும் லக்னோ புறப்பட்டு சென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 20 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 21 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து