எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடில்லி: பி.சி.சி.ஐ. வெவ்வேறு வீரர்களை வித்தியாசமாக நடத்துவதாக முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒரு போட்டிக்குத் தடை...
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் லெக் ஸ்பின்னர் திக்வேஷ் சிங் ராத்தி, சன் ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மாவுடன் மோதியதால் ஒரு போட்டிக்குத் தடை செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மாவுக்கு அபராதமும் தகுதியிழப்புப் புள்ளிகளும் விதிக்கப்பட்டன.
அதிரடியாக தகராறு...
இந்நிலையில், இதுகுறித்து பேசிய சேவாக், முன்பு விராட் கோலி, கம்பீர் ஆகியோர் அசிங்கமாக மைதானத்திலேயே அடித்துக் கொள்ளாத குறையாக மோதிக்கொண்டனர். தோனி ஒருமுறை நடுவர் தீர்ப்பை எதிர்த்து டக் அவுட்டிலிருந்து மைதானத்திற்குள்ளேயே அதிரடியாக நுழைந்து தகராறு செய்தார். விராட் கோலி நடுவர்களுடன் வாதாடாத நாளே இல்லை என்று கூறலாம். ஆனால் இவர்களுக்கெல்லாம் தண்டனை இல்லை. திக்வேஷ் ராத்திக்கு தண்டனையா என்று விரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகமாக படுகிறது...
“திக்வேஷ் ராத்தி தடை உத்தரவு கொஞ்சம் அதிகமாகவே எனக்குப் படுகிறது. அவர் இப்போது தான் ஐ.பி.எல். தொடரில் ஆடுகிறார். தோனி விதியை மீறி மைதானத்திற்குள் புகுந்து நடுவருடன் சண்டையிட்டார் அவர் தடை செய்யப்படவில்லை. ஏன்? விராட் கோலி எண்ணற்ற முறை நடுவர்களை முறைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், இவருக்கு ஏன் தண்டனை இல்லை? ராத்திக்கு மட்டும் தண்டனையா? அவர் இளம் வீரர், மன்னிப்பது தான் சிறந்தது.” என்கிறார் விரேந்திர சேவாக்.
நோட்-புக் கொண்டாட்டம்...
ஆனால், ராத்தி விஷயம் மிகவும் சிக்கலானது. ஏனெனில் திக்வேஷ் ராத்தியை இந்த ஒரு சம்பவத்தை வைத்து தடை செய்யவில்லை. எதிரணி வீரர்களை அவுட் ஆக்கிய பிறகு நோட்-புக்கை எடுத்து டிக் செய்யும் கொண்டாட்டத்திற்காகவ் 3 தகுதியிழப்புப் புள்ளிகளை ஏற்கெனவே அவர் பெற்றிருந்தார். இதே நோட்-புக் கொண்டாட்டம் தான் அபிஷேக் சர்மாவுக்கும் ராத்திக்கும் இடையே மோதலை உருவாக்கியது. இதனால் அவரது தகுதியிழப்புப் புள்ளிகள் 5 ஆக உயர்ந்ததால் தடை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 5 days ago |
-
பொது இடங்களில் எச்சில் துப்பினால் இனி ரூ.1,000 அபராதம்: கர்நாடக அரசு
01 Jun 2025பெங்களூரு : பொது இடங்களில் புகையிலை பயன்படுத்திவிட்டு எச்சில் துப்பினால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
-
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்: 8 மாநிலங்களில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
01 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் விவகாரத்தில் 8 மாநிலங்களில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சுப்மன் கில்லுக்கான மிகப் பெரிய வாய்ப்பு: முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம்
01 Jun 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுப்மன் கில்லுக்கான மிகப் பெரிய வாய்ப்பு என முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
-
போதைப்பொருள் பயன்பாடு: எலான் மஸ்க் மறுப்பு
01 Jun 2025நியூயார்க் : நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை.
-
ரஷ்யாவில் பாலம் இடிந்ததில் ரயில் தடம் புரண்டு 7 பேர் பலி
01 Jun 2025மாஸ்கோ : ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை: பும்ரா கருத்தால் திடீர் பரபரப்பு
01 Jun 2025மும்பை : ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
-
இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: காசாவில் 30 பேர் பலி
01 Jun 2025ஜெருசலேம் : காசாவில் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.
-
பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
01 Jun 2025சென்னை : பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
01 Jun 2025பெங்களூரு : ஜூன் 1 (நேற்று) முதல் வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்து உள்ளது.
-
நடப்பு ஐ.பி.எல். தோனியுடன் உத்வேகமூட்டும் பயணமாக அமைந்தது: உர்வில் படேல்
01 Jun 2025மும்பை : சிறந்த தலைவன், அதைவிடவும் சிறந்த மனிதரான அவருடன் உத்வேகமூட்டும் பயணமாக அமைந்தது என தோனி குறித்து இளம் சி.எஸ்.கே. வீரர் உர்வில் படேல் கூறியுள்ளார்.
-
இந்தியாவுக்கு 4-வது வெற்றி
01 Jun 2025அர்ஜென்டினா, இந்தியா, சிலி, உருகுவே ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் அணிகள் இடையிலான சர்வதேச ஆக்கி போட்டி அர்ஜென்டினாவில் உள்ள ரோசாரியோ நகரில் நடந்து வருகிறது.
-
சமாஜ்வாடி எம்.பி.யை மணக்கிறார் ரிங்கு சிங்
01 Jun 2025லக்னோ : இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கும் சமாஜ்வாடி எம்.பி. பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
-
பஸ் கவிழ்ந்து விபத்து; நைஜீரியாவில் விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி
01 Jun 2025அபுஜா : நைஜீரியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-06-2025.
02 Jun 2025 -
மும்பை க்கு மட்டும் எப்படி அதிர்ஷ்டம் கிடைக்கிறது...? - ரவிச்சந்திரன் அஸ்வின் வியப்பு
01 Jun 2025அகமதாபாத் : மும்பை அணிக்கு மட்டும் எப்படி முக்கிய நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைக்கிறது?
-
இம்மாதம் வெளியாகும் கண்ணப்பா திரைப்படம்
02 Jun 2025தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’
-
அக்யூஸ்ட் இசை வெளியீடு
02 Jun 2025ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.
-
48 மணி நேரத்தில் தயாரான முழு திரைப்படம்
02 Jun 2025ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின்
-
தம்பியை அறிமுகம் செய்து வைத்த விஷணு விஷால்
02 Jun 2025கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
-
”டாக் புராக்ஸி” தேசிய அளவில் அறிமுகம்
02 Jun 2025இந்திய விவசாயத்தில் களைகள் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.
-
மனிதர்கள்’ திரை விமர்சனம்
02 Jun 20256 நண்பர்கள் சேர்ந்து மது அருந்துகிறார்கள். திடீரென்று அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறார்.
-
திரிபுராவில் ரூ.7 கோடி மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல்
02 Jun 2025அகர்தலா : திரிபுராவில் 7 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
சென்னை மெட்ரோ ரயில்களில் மே மாதத்தில் 89.09 லட்சம் பேர் பயணம்
02 Jun 2025சென்னை, கடந்த மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரியானாவில் சாலை விபத்து - 4 பேர் பலி
02 Jun 2025சண்டிகர் : அரியானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
6 ஆண்டுகளில் முதன்முறையாக கனடா ஜி-7 மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் நரேந்திரமோடி திடீர் முடிவு?
02 Jun 2025புதுடில்லி, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்காமல் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.