முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியாளர் காம்பீருக்கு வந்த சோதனை: டெஸ்ட் போட்டிகளில் தடுமாறும் இந்திய அணி

புதன்கிழமை, 25 ஜூன் 2025      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

லண்டன் : பயிற்சியாளர் காம்பீருக்கு வந்த சோதனையாக அவர் பதவியேற்ற பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடரந்து தடுமாறி வருகிறது.

2 முறை தோல்வி...

லீட்சில் நடைபெற்ற ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை அடுத்தடுத்து வென்ற இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடர்ந்து 2 முறை தோல்வியடைந்து கோப்பையை இழந்த இந்தியா இம்முறை இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ஒரு போட்டியில்....

குறிப்பாக தலைமை பயிற்சியாளராக காம்பீர் பொறுப்பேற்ற பின்பு விளையாடிய கடைசி 9 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை விட கீழே உள்ள வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகள் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து