எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழ்நாட்டுக்கு 2,629 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லியில் நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று நேரில் சந்தித்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூபாய் 2670.64 கோடி நிலுவை நிதியை உடனடியாக வழங்கவும், நியாய விலைக் கடைகளில் எடைபோடும் இயந்திரத்தை கை விரல் ரேகை பதிவு செய்யும் கருவியுடன் இணைத்து பொருட்கள் வழங்குவதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்படும் காலதாமதத்தை தவிற்கும் வகையில் நடவடிக்கை எடுத்திடவும், இணைப்பு முறையை அமல்படுத்திட 31.03.2026 வரை கால நீட்டிப்பு வழங்கவும், தமிழ்நாட்டிற்கு இந்திய உணவுக் கழகம் வழங்கும் அரிசியினை முழுவதுமாக புழுங்கல் அரிசியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத் தொகுப்பில் இருந்து வழங்கவும், தமிழ்நாட்டில் இருந்து 2024-25 காரிப் பருவக் கொள்முதல் அளவை 16 இலட்சம் டன்னிலிருந்து 19.24 லட்சம் டன்னாக உயர்த்திடவும், ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, திருச்சி சிவா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்ய பிரத சாகு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் மோகன்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் முருகேஷ்ஆகியோர் உடனிருந்தனர்.
டெல்லியில் மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்த பின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு ரூ.2,629 கோடி மானியத்தை விடுவிக்க மத்திய உணவுத்துறை அமைச்சர் யிடம் கோரினோம். 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை 5 சதவீதமாக குறைக்க கோரியுள்ளோம்.
மாநில அரசு ரூ,31, மத்திய அரசு ரூ.31 கோடி ஊக்கத்தொகையை தரும்படி கேட்டிருக்கிறோம். மாநில அரசு, மத்திய அரசு பாதி என விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தர அமைச்சரிடம் கோரினோம். தமிழகத்தில் 3.74 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. 1 லட்சம் மெட்ரிக்டன் பற்றாக்குறை உள்ளது. பற்றாக்குறை அரிசியை ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து கொள்முதல் செய்கிறோம். தமிழக மக்கள் விரும்பி சாப்பிடும் சன்ன ரக அரிசியை வழங்க வேண்டுமென மத்திய அமைச்சரிடம் கோரினோம்.
மாங்கூழ் கொள்முதல் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டிஅதை உயர்த்தக்கோரியுள்ளோம். ஏற்கனவே ஆந்திராவில் அறிமுகப்படுத்திய நடைமுறையை தமிழகத்தில் அமல்படுத்த கோரியுள்ளோம்.கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, வேலூர், திண்டுக்கல் மா உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிலோ ரூ.20க்கு விற்ற மாம்பழம் இந்தாண்டு ரூ.5க்கு விற்பனையாகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகார் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 weeks ago |
-
சீனா அச்சுறுத்தல் எதிரொலி: சொந்த மண்ணில் ஜப்பான் முதல் ஏவுகணை சோதனை
25 Jun 2025ஜப்பான் : ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-06-2025.
25 Jun 2025 -
ராமதாஸ் சொல்வதுதான் முடிவு: அருள் எம்.எல்.ஏ. திட்டவட்டம்
25 Jun 2025திண்டிவனம் : டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம் என்று சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் கில், ரிஷப் பண்ட் முன்னேற்றம்
25 Jun 2025துபாய் : ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் ரிஷப் பண்ட், கில் ஏற்றம் கண்டுள்ளனர்.
முதல் இடத்தில் ரூட்...
-
2026 தேர்தல்: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம்
25 Jun 2025சென்னை, 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுப்பயணத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்க இருக்கிறார்.
-
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாக். பிரதமர் மீண்டும் அழைப்பு
25 Jun 2025பாகிஸ்தான் : இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
கோரிக்கை வைத்த உடனே அரசு பணி: முதல்வர் ஸ்டாலினுக்கு கூலி தொழிலாளி நன்றி
25 Jun 2025வேலூர் : கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே கூலி தொழிலாளிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு பணி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
1-ம் வகுப்பு முதல் இந்தி மொழி: மகாராஷ்டிரா துணை முதல்வர் எதிர்ப்பு
25 Jun 2025மும்பை : மகாராஷ்டிராவில் 1-ம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக்கொள்ளப்படும் என மும்மொழிக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் எதிர
-
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக புகார்: ஈரானில் 3 பேருக்கு தூக்கு
25 Jun 2025துபாய், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டதால் தோல்வி : கேப்டன் சுப்மன் கில் கருத்து
25 Jun 2025லீட்ஸ் : தங்களுக்கான வாய்ப்புகளை இங்கிலாந்து அணியினர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர் என்று தெரிவித்துள்ள கேப்டன் சுப்மன் கில் எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தும் தவற வி
-
ஈரானின் அணு நிலையங்கள் அழிப்பு: ட்ரம்ப் திட்டவட்டம்
25 Jun 2025அமெரிக்கா : ஈரானில் உள்ள அணு நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
ரயில் கட்டண உயர்வை கைவிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
25 Jun 2025சென்னை : ரயில் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இந்திய அணிக்கு எதிராக 2 முறை 350-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து இங்கிலாந்து அணி சாதனை
25 Jun 2025லண்டன் : இந்திய அணிக்கு எதிராக 350க்கும் அதிகமான ரன்களை சேஸிங் செய்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து இருமுறை படைத்துள்ளது.
-
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை
25 Jun 2025சென்னை, போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஷ்ரகாந்தை அடுத்து போலீசிடம் சிக்கியுள்ள நடிகர் கிருஷ்ணாவிடம் தற்போது
-
தமிழ்நாட்டுக்கு 2,629 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்க வேண்டும் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்
25 Jun 2025சென்னை : தமிழ்நாட்டுக்கு 2,629 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தியுள்ளார்.
-
வரும் 2026-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு
25 Jun 2025புதுடெல்லி, வரும் 2026ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர் வி.பி.சிங்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
25 Jun 2025சென்னை, சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர் என்று வி.பி.சிங்கிற்கு துணை முதல்வர் உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
-
ஈரான் அணுசக்தி மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன: அதிபர் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டம்
25 Jun 2025வாஷிங்டன், ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்துள்ளார்.
-
15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது: திருச்செந்தூர் திருக்கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
25 Jun 2025திருச்செந்தூர், 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள திருச்செந்தூர் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் நிலை என்ன? - உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
25 Jun 2025சென்னை : டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப
-
வருங்கால வைப்பு நிதி: பணம் எடுக்கும் வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு
25 Jun 2025புதுடெல்லி, வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் (தானியங்கி) 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பா.ம.க. இணை பொது செயலாளராக அருள் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு
25 Jun 2025சென்னை : பா.ம.க. இணை பொதுச்செயலாளராக அருள் எம்.எல்.ஏ.வை நியமித்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
விண்வெளிக்கு செல்லும் முன்பு ஏ.ஆர்.ரகுமான் பாடலை கேட்ட சுபான்ஷூசுக்லா
25 Jun 2025வாஷிங்டன் : விண்வெளிக்கு செல்லும் முன்பு சுபான்ஷூ சுக்லா ஏ,ஆர், ரகுமான் பாடலை விரும்பி கேட்டார்.
-
ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை
25 Jun 2025சென்னை, நடுத்தரக் குடும்பங்களின் கவலையை மேலும் அதிகரிக்கும் வகையில் ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ண
-
சுங்கச்சாவடியில் வீண் தாமதத்தை தடுக்க வேறு ஏதும் வழியில்லையா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
25 Jun 2025மதுரை, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் அரை மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஆதங்கம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, சுங்கச்சாவடியில் வீண் தாமதத்