முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: ஞாயிற்றுக்கிழமை, 8 பெப்ரவரி 2026
மேஷம்
aries-mesham
பொதுச் சேவைகளில் நாட்டம் செல்லும். சாஸ்திரப் பயிற்சியில் தெளிவு ஏற்படும். இனிய மாற்றங்களும், பயணங்களும் இன்பம் தரும். சாதுர்ய பேச்சால் சகல காரியங்களும் கைகூடும்.
ரிஷபம்
taurus-rishibum
தனவரவு கூடும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். புதிய பணிமாற்றங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பெயரும், புகழும் உண்டாகும். புதித் தோழிகளின் அருகாமை மகிழ்ச்சி அளிக்கும்.
மிதுனம்
gemini-mithunum
குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவால் மகிழ்ச்சி குறையும். பணியிடத்தில் தங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. தொழிலில் சரிவு ஏற்படலாம். கல்வியில் தடைகள் ஏற்படலாம்..
கன்னி
virgo-kanni
கல்வியில் உங்கள் திறமைகளைக் காட்டினாலும் தடைகளும் ஏற்படும். எதிர்பார்ப்புக்குக் குறைவாகவே பணவரவு இருக்கும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறாதாதால் மனக்குழப்பம் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
தொழில் அல்லது வியாபார மாற்றங்கள் ஏற்படலாம். பொதுச் சேவை ஈடுபாடு ஏற்படும். பெரியோர்களை மதித்து நடப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கலாம்.
கடகம்
cancer-kadagam
சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தைத் தவிருங்கள். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் வெற்றிக்கான படிகளில் ஏறுங்கள். உடற்சோர்வு ஏற்படலாம்.
சிம்மம்
leo-simmam
இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். பயணத்தில் ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்பாடும், பதவி உயர்வும் ஏற்படலாம். பல வழிகளில் பணம் வரும்.
துலாம்
libra-thulam
தொழில் மற்றும் வியாபாரத்தால் ஆதாயம் பெருகும். கற்பனை வளம் பெருகும். இனிய பயண சுகம் கூடும். பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அமைவர்.
மீனம்
pisces-meenam
சுகக் குறைவும், பெண்களால் பேரிழப்பும் ஏற்படலாம். தன் பணிவின்மையால் பலவழிகளிலும் நஷ்டம் ஏற்படும். உடல் நிலையில் அக்கறை தேவை. பெரியோரையும், அதிகாரிகளையும் மதித்து நடப்பது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
நம்பத் தகுந்த அநேக நண்பர்களின் நடப்புக் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலமாக இலாபம் அடைவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பணியின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கும்பம்
aquarius-kumbam
அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். செல்வ நிலை உயரும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வ பக்தியும் நம்பிக்கையும் கூடும். நீண்ட அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்.
நாள்: Saturday, February 7, 2026
  • நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் லட்சதீபம் உற்சவாரம்பம்.
  • ஆழ்வார்திருநகரில் நம்மாழ்வார் ராமகிரிபேட்டை கல்யாண நரசிங்க பெருமான், காரமடை அரங்கநாதர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
  • திருமயம் ஆண்டாள் வீதி உலா.
  • வைத்தீசுவரன் கோவில் செல்வமுத்துகுமாரசுவாமி பவனி.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago