முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் குவாலிட்டி இன் சபரி ஹோட்டலில் கோடை குதூகலம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 29 - கோடைகாலத்தை கொடைக்கானலில் குதூகலமாக கொண்டாடுவதற்காக சபரி ரெசார்ட்ஸ் குவாலிட்டி இன்ன் சாய்ஸ் ஹோட்டலில் 2 இரவுகள் மற்றும் 3 பகல்களுக்கான ஹாலிடே பேக்கேஜை ரூ.8,888 மற்றும் ரூ.11,111 என்ற கட்டணங்களில் வழங்குகிறது. 2011 ஆண்டு செப் டம்பர் 30 ம் தேதிவரை உள்ள இந்த சலுகை திட்டத்தில் வருபவர்களுக்கு எண்ணற்ற விசேஷ உபசரிப்புகள் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஹாலிடே பேக்கேஜில் உள்ள சிறப்பம்சங்களாக, பழக்கூடை, குக்கீஸ் உடன் கூடிய இனிய வரவேற்பு, நாம் தங்கியிருக்கும் அறைக்கே குக்ஸ் மற்றும் கேக்க்குள் கிடைக்கப்பெறும் வசதி. நமது போட்டோக்களுடனான போட்டோ பிரேம், இரண்டாம் நாள் இரவில் மெழுகுவர்த்தி இருட்டிலான டின்னர் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான சலுகை கூப்பன் உள்ளிட்டவைகள் இதில் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago